
பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பூமியின் காந்தப்புலத்தை ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சூரியனில் சன்ஸ்பாட் 4549 பகுதியில் அக்டோபர் 7ஆம் திகதி ஏற்பட்ட சூரிய காந்த புயல், 10ஆம் திகதி பூமியை தாக்கிய நிலையில், 8ஆம் திகதி உருவான இரண்டாவது காந்த புயல் ஞாயிற்றுக்கிழமை (11) பூமியை தாக்கியுள்ளது.
சூரியனில் இருந்து வெளியான இரண்டு பெரிய பிளாஸ்மா வெடிப்புகள் ஒன்றாக இணைந்து பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கியுள்ளது. இதனால் பூமியில் சக்திவாய்ந்த புவிக்காந்தப் புயல் ஏற்பட்டுள்ளது.
விண்வெளியில் இருந்து விநாடிக்கு 900 கிலோமீற்றர் வேகத்தில் வந்த சூரியப் புயல் பூமியை தாக்கியுள்ளதாகவும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சூரியப் புயலினால், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வானத்தில் மிக அழகான 'ஆரோரா' எனப்படும் விசித்திரமானப்படும் விசித்திரமான துருவ ஒளிகளும் தோன்றியுள்ளன. இது பார்க்க மிகவும் அழகானதாக விசித்திரமாகவும் இருந்துள்ளன.
சூரியப் புயலின் தாக்கத்தால் நேற்று செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புக்களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் விண்வெளியில் செயற்கைக் கோள் கூட்டமைப்புக்கு லேசான தொழில்நுட்ப நெருக்கடிகளையும் தற்காலிகத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உக்ரைனில் பயணிகள் இரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு!
உக்ரைனில் பயணிகள் இரயில்கள் இரண்டை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
கிரிப்டோ வரலாற்றிலேயே மிகப்பெரிய திருட்டு: பின்னணியில் வடகொரியா என அமெரிக்க நிறுவனங்கள் தகவல்!
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான 'பைனான்ஸ்' இணையதளத்திலிருந்து ஹேக்கர்கள் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களைத் திருடியுள்ளனர்.
பூடானில் பனி ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு-இந்திய எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை!
பூடான் நாட்டில் பனி ஏரி ஒன்று திடீரென உடைப்பெடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போஸ்னியாவில் ஹெலிகொப்டர் விபத்து: உயிரிழந்த 3 வீரர்களின் உடல்கள் மீட்பு!
போஸ்னியா நாட்டில் ஐரோப்பிய ஒன்றிய அமைதிப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




