சுவிஸ்: 10°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பூடானில் பனி ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு-இந்திய எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பூடானில் பனி ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு-இந்திய எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை!

பூடானில் பனி ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு-இந்திய எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பூடான் நாட்டில் பனி ஏரி ஒன்று திடீரென உடைப்பெடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூட்டானின் மலைப்பகுதியில் உள்ள பனி ஏரி உடைந்ததால் பெருமளவு நீர் வெளியேறி, தாழ்வான பகுதிகளில் பாய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, பூட்டானை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நதிக்கரைகளில் வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நிலைமையைச் சமாளிக்கத் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக்குழுக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

போஸ்னியாவில் ஹெலிகொப்டர் விபத்து: உயிரிழந்த 3 வீரர்களின் உடல்கள் மீட்பு!

போஸ்னியா நாட்டில் ஐரோப்பிய ஒன்றிய அமைதிப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

யேமனில் தொடரும் துயரம்: 2.81 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு என ஐ.நா. தகவல்!

யேமனில் 2 இலட்சத்து 81 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சர்வதேசத் திரைப்படத் துறையில் தனது துணிச்சலான படைப்புகளால் அறியப்பட்ட புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm