சுவிஸ்: 6°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இலங்கை வீரர் சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!

VIGNESWARAN ABIRAMY•28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கை வீரர் சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!

இலங்கை வீரர் சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமிக கருணாரத்னவுக்கு எதிரான வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தஸநாயக்க உத்தரவிட்டார்.

எனினும், சமிக கருணாரத்னே தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசியப் பணிக்காக ஜப்பானில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!

மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மெர்சிடிஸ் வீரரான கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டத்தைக் கைப்பற்றினார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐபிஎல் ஏலம்: வீரர்களைத் தக்கவைக்க அணிகளுக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம்!

வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!

சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒருநாள் சர்வதேச முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சங்கக்காரவுக்கு இனவெறி அச்சுறுத்தல் – ரையன்ஏர் நிறுவன ஊழியரின் அதிரடி கெடுபிடி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டப்ளின் விமான நிலையத்தில் ரையன்ஏர் (Ryanair) விமான நிறுவன ஊழியர் ஒருவரால் இனவெறி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm