சுவிஸ்: 7°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்திடம் இந்திய காவல்துறை விளக்கம் கோரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்திடம் இந்திய காவல்துறை விளக்கம் கோரிக்கை!

5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்திடம் இந்திய காவல்துறை விளக்கம் கோரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான போலி ஜிமெயில் (Gmail) கணக்குகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், கூகுள் (Google) நிறுவனத்திடம் இந்தியக் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் விளக்கமளிக்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பள்ளிகள், விமானங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த புலனாய்வு அமைப்பினர், இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியாக உருவாக்கப் பட்ட லட்சக்கணக்கான ஜிமெயில் கணக்குகள் மூலம் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இவ்வளவு பெரிய அளவில் ஒரே நேரத்தில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டது எப்படி மற்றும் இந்த மிரட்டல்களின் பின்னணியில் செயல்பட்ட நநபர்களின் ஐ.பி. (IP Address) முகவரிகள் உள்ளிட்ட விபரங்களை உடனடியாக வழங்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு இந்திய காவல்துறை உத்தியோகபூர்வக் கடிதம் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

வீதிகளில் அல்ல, நாடாளுமன்றத்தில்தான் விவாதம் நடைபெற வேண்டும்: ராகுல் காந்திக்கு அமித்ஷா பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்ற விவாதத்துக்கான ராகுல் காந்தியின் சவாலை ஏற்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! விவாதம் நாடாளுமன்றத்தில்தான் நடக்க வேண்டும் என அதிரடிப் பேட்டி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யு.பி. தேர்தல்: 403 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி தனித்துப் போட்டி!

வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: மாநிலத்திலுள்ள அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகும் லோக் ஜனசக்தி கட்சி (LJP)!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகுவுக்குப் பின்னடைவு: அரபு கட்சிகளின் அதிரடி நெருக்கடி!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரும்பிய அவரது சொந்த அரசியல் வியூகம்! ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அரபு அரசியல் கட்சிகள் தீவிர நகர்வு!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முற்றுகையை விலக்கினால் மட்டுமே போர் நிறுத்தம்: சவூதி கூட்டணிக்கு யேமனின் ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை!

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்தக் கடும் நிபந்தனைகளை விதிக்கும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! சவூதி அரேபியா மற்றும் சர்வதேசக் கூட்டணிக்குத் திடுக்கிடும் அதிர்ச்சி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm