சுவிஸ்: 5°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகக் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை : ஜப்பான் கடலில் ஏவப்பட்ட ஏவுகணைகளால் போர்ப் பதற்றம் !

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

குழந்தைத் தொழிலாளர் தடுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பதின்பருவத்தினர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க உடனடியாக ஒரு சிறப்பு கண்காணிப்புப் பிரிவை அமைக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரேசில் நிறுவனத்திடம் 150 ரீஜினல் ஜெட் விமானங்கள் வாங்க இண்டிகோ திட்டம்: இந்திய விமானத்துறையில் புதிய மைல்கல்!

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), பிரேசிலின் எம்ப்ரேயர் (Embraer) நிறுவனத்திடமிருந்து 150 புதிய ரீஜினல் ஜெட் (Regional Jet) விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"ஐந்து நிமிடத்தில் நிரூபிப்பேன்": பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி திறந்த விவாதம் நடத்தச் சவால்!

இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையேயான மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm