தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!

தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பதில் அட்டமஸ்தானாபதி, ருவன்வெலி சைத்தியாராமாதிகாரி உள்ளிட்ட தேரர்களும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியும் இக்குழுவின் இணைத் தலைவர்களாகச் செயல்படுகின்றனர்.
மேலும், மகா சங்கத்தினரும் அரச அதிகாரிகளும் புத்திஜீவிகளும் உட்பட 32 பேர் கொண்ட உறுப்பினர்கள் இந்நியமனத்தில் இடம்பெற்றுள்ளனர்.
தொல்பொருள், வரலாற்று மற்றும் சமய பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்து, அதற்கேற்ப அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பாகும்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை ரத்து செய்யக் கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சீராய்வு மனு!
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்துச் சீராய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




