சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
“போர்த்துக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமாக என்னுடையது என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக அதை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்கு இருந்தது.” என வீடியோவில் உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.
41 வயதான ரொனால்டோ, போர்த்துக்கல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்துள்ளார். ஐந்து முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றுள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சானியாவிற்குப் பிறகு முதல் இந்திய வீராங்கனை: வரலாற்று சாதனை படைத்த மாயா!
இந்திய டென்னிஸின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயா ராஜேசுவரன் ரேவதி, சென்னை ஓபன் WTA தொடரில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ICC) ஆடவர் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐபிஎல் டிரேட் அப்டேட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆல்-ரவுண்டரைக் கைப்பற்ற சி.எஸ்.கே. தீவிர முயற்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்-ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை (Liam Livingstone) பிளேயர் டிரேட் முறையில் தங்கள் அணிக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை!
ஆபிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 84 இலட்சம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




