
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.35 சதவீதம் அதிகரித்து, 103 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
அதேநேரம், சர்வதேச அளவில் பிரதான அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.44 சதவீதம் உயர்ந்து, 116 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், மேர்பன் (Murban) ரகக் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 114.76 டொலர்களாகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
பூடானில் பனி ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு-இந்திய எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை!
பூடான் நாட்டில் பனி ஏரி ஒன்று திடீரென உடைப்பெடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போஸ்னியாவில் ஹெலிகொப்டர் விபத்து: உயிரிழந்த 3 வீரர்களின் உடல்கள் மீட்பு!
போஸ்னியா நாட்டில் ஐரோப்பிய ஒன்றிய அமைதிப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
யேமனில் தொடரும் துயரம்: 2.81 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு என ஐ.நா. தகவல்!
யேமனில் 2 இலட்சத்து 81 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சர்வதேசத் திரைப்படத் துறையில் தனது துணிச்சலான படைப்புகளால் அறியப்பட்ட புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




