இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் தனஞ்சய டி சில்வா!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் தனஞ்சய டி சில்வா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா திடீரென விலகியுள்ளார்.
அணிக்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தவும், தனது தனிப்பட்ட ஆட்டத்திலும் பேட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கிரிக்கெட் வட்டாரங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.
இவரது திடீர் விலகல் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய டெஸ்ட் அணித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் வாரியம் விரைவில் புதிய தலைவரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ
சவூதிபுரோ லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. தனது 1000வது கோலினை குறிவைத்து கிறிஸ்டியானோ ரோனால்டோவும் ஆக்ரோஸமாக கோல்களை பதிவு செய்து வருகிறார்.
அஸர்பைஜானில் FIFA15இன் கீழ் உலகக் கிண்ண இலங்கை அணியை சந்தித்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர்
அஸர்பைஜானில் நடைபெற்றுவரும் பீபா (FIFA) 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் மற்றும் திருவிழாவில் பங்குபற்றிவரும் இலங்கை இளையோர் அணியினரை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோர் நேரடியாக சந்தித்து தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.
இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




