சுவிஸ்: 9°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-

VIGNESWARAN ABIRAMY•29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-

28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!- குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமான பென் வைட், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 3 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 38 ரி20 சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும், 2021, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அயர்லாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியதே பென் வைட்டின் கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.

தனது கிரிக்கெட் பயணத்தில் அயர்லாந்து அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பளித்த கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும், சக வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை

ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையின் அபார வெற்றி; இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து!

லாகூரில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm