சுற்றுலா வளர்ச்சியில் உலக அளவில் முதன்மை: முன்னணி 10 நாடுகளுக்குள் இணைந்து இலங்கை சாதனை!

சுற்றுலா வளர்ச்சியில் உலக அளவில் முதன்மை: முன்னணி 10 நாடுகளுக்குள் இணைந்து இலங்கை சாதனை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், உலக அளவில் சுற்றுலாத் துறையில் வேகமான மற்றும் அதிக முன்னேற்றத்தைக் காட்டிய நாடுகளில் இலங்கை 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிச் குறியீட்டு புள்ளிகள் 4.33% கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இப்பட்டியலில் அல்பேனியா நாடு 7.0% குறியீட்டு புள்ளிகளுடன் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வியட்நாம் 6.3% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், லாவோஸ் 6.1% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இலங்கையில் அண்மைக் காலமாக சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ஆகியவையே இத்தகைய உலகளாவிய அங்கீகாரத்திற்கு முக்கியக் காரணம் எனப் பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கை கடற்படை அதிரடி: கடலில் காணாமல் போன 4 குடாவெல்லை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று காணால் போயிருந்த குடாவெல்லைவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!
இலங்கையின் தெதுரு ஓயா (Deduru Oya) பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக, வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இணையவழி நிதி மோசடி: கொழும்பு மருதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது!
இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!
தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


