சுவிஸ்: 5°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

ஒரு கட்சி நாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

கயல்•12 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஒரு கட்சி நாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

ஒரு கட்சி நாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு கட்சி நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான கால அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளது. ஆனால் இந்த திருத்தமானது நீதித்துறை சுயாதீனத்தின் மீதான மரண அடியாகும். நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும், மக்களின் மனித உரிமைகளை மீறும் மிகவும் கடுமையான ஜனநாயக விரோத செயற்பாடாகவே இது இருக்கின்றது. இந்தத் திருத்தத்தின் ஊடாக மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. என்றும் தெரிவித்தார் .

கயல்

கயல்

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக சிக்குன்குனியா வைரஸ் பரவல்!

சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக உள்ளூரிலேயே சிக்குன்குனியா வைரஸ் பரவியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாகாணத்தில் ஒரே வீதியில் அருகருகே வசிக்கும் நால்வருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரான்ஸ்-மொன்டானா விபத்து நிவாரணம்: சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான முடிவு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) ரிசார்ட்டில் நடந்த கோர விபத்தில் காயமடைந்த இத்தாலிய நாட்டவர்களின் மருத்துவச் செலவை சுவிட்சர்லாந்து அரசே முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: சுவிட்சர்லாந்துடனான வர்த்தகப் பதற்றங்கள் தணிய வாய்ப்பு!

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் – ஹாட்-சவோவா பள்ளிகளில் சேவைகள் பாதிப்பு!

பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் காரணமாக, இன்று ஹாட்-சவோவா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm