சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து லூசர்ன் ஏரிக்கரையில் பிரமாண்ட கலைப்படைப்பு திறப்பு!

VIGNESWARAN ABIRAMY•14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிட்சர்லாந்து லூசர்ன் ஏரிக்கரையில் பிரமாண்ட கலைப்படைப்பு திறப்பு!

சுவிட்சர்லாந்து லூசர்ன் ஏரிக்கரையில் பிரமாண்ட கலைப்படைப்பு திறப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் ஏரிக்கரையில் (Lake Lucerne) அமைந்துள்ள புகழ்பெற்றAuslandschweizerplatz - Swiss Abroad Square புதிதாக நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான கலைப்படைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுவிஸ் கலைஞர் உகோ ரோண்டினோன் (Ugo Rondinone) உருவாக்கியுள்ள இந்த கலைப்படைப்பு பொதுமக்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின்Brunnen பகுதியில், 5,400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த 'சுவிஸ் அப்ராட் சதுக்கம்'. வெளிநாடுகளில் வாழும் 8 லட்சத்திற்கும் அதிகமான சுவிஸ் குடிமக்களின் தாய்நாட்டுப் பிணைப்பைக் குறிக்கும் வகையில் இந்தச் சதுக்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதற்காக'Auslandschweizerplatz Foundation ஏற்பாட்டில் புதிய கலை நிறுவல் உருவாக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக சிக்குன்குனியா வைரஸ் பரவல்!

சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக உள்ளூரிலேயே சிக்குன்குனியா வைரஸ் பரவியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாகாணத்தில் ஒரே வீதியில் அருகருகே வசிக்கும் நால்வருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரான்ஸ்-மொன்டானா விபத்து நிவாரணம்: சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான முடிவு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) ரிசார்ட்டில் நடந்த கோர விபத்தில் காயமடைந்த இத்தாலிய நாட்டவர்களின் மருத்துவச் செலவை சுவிட்சர்லாந்து அரசே முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: சுவிட்சர்லாந்துடனான வர்த்தகப் பதற்றங்கள் தணிய வாய்ப்பு!

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் – ஹாட்-சவோவா பள்ளிகளில் சேவைகள் பாதிப்பு!

பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் காரணமாக, இன்று ஹாட்-சவோவா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm