சுவிஸ்: 10°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

சுமி•31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வங்கதேசம் 5-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. இந்திய அணி 51.52 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி 69.23 சதவீதத்துடன் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. தென்னாப்பிரிக்கா 71.43 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் முதலிடத்திலும் உள்ளன.

சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்!

2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

சவூதிபுரோ லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. தனது 1000வது கோலினை குறிவைத்து கிறிஸ்டியானோ ரோனால்டோவும் ஆக்ரோஸமாக கோல்களை பதிவு செய்து வருகிறார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அஸர்பைஜானில் FIFA15இன் கீழ் உலகக் கிண்ண இலங்கை அணியை சந்தித்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர்

அஸர்பைஜானில் நடைபெற்றுவரும் பீபா (FIFA) 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் மற்றும் திருவிழாவில் பங்குபற்றிவரும் இலங்கை இளையோர் அணியினரை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோர் நேரடியாக சந்தித்து தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm