சுவிஸ்: 10°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வீரர்களை உருவாக்க திட்டம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை

VIGNESWARAN ABIRAMY•30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வீரர்களை உருவாக்க திட்டம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை

சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வீரர்களை உருவாக்க திட்டம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வீர வீராங்கனைகளை உருவாக்குவதுடன், நாட்டில் விளையாட்டு கலாசாரமொன்றைக் கட்டியெழுப்பி ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கத்துடன் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் நேற்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சுகாதாரத் துறை தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக தொற்றா நோய்கள் மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு விளையாட்டுத் துறையானது பரந்ததொரு பங்கை ஆற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

கொழும்பிலும் மலையகத்திலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நினைவு அஞ்சலி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனரும் முன்னாள் அமைச்சருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று தலைநகர் கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

6.5 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிலுவை: ஏப்ரலில் வழமைக்குத் திரும்பும் என அறிவிப்பு

நாட்டில் பிளாஸ்டிக் கார்டுகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

எரிவாயு விநியோகத் தடை: லாஃப்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அழைப்பாணை!

சீரான எரிவாயு விநியோகத்தை வழங்கத் தவறிய லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ். மாவட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டு 1.005 மில்லியன் நிதி ஒதுக்கீடு அங்கிகரிக்கப்பட்டுள்ளது - அரசாங்க அதிபர் ம.பிரதீபன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களால் சுமார் 1,005 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடாகச் சுமார் 4,500 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதிபன் தெரிவித்தார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm