சுவிஸ்: 8°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இலங்கையின் அபார வெற்றி; இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து!

VIGNESWARAN ABIRAMY•28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையின் அபார வெற்றி; இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து!

இலங்கையின் அபார வெற்றி; இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

லாகூரில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இலங்கை, இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியை ஒருநாள் முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. இலங்கைசெய்திகள்

வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க தனது வாழ்நாள் சிறந்த பந்துவீச்சாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அதனைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றி, இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணிக்குத் தேவையான கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை

ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி

இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை அடுத்த நான்கு வருடங்களுக்குள் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm