சுவிற்சர்லாந்து உட்பட 4 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: வியட்நாமின் ஏற்றுமதி சந்தை விரிவாக்கம்!

சுவிற்சர்லாந்து உட்பட 4 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: வியட்நாமின் ஏற்றுமதி சந்தை விரிவாக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிற்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம், வியட்நாம் நாட்டுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளது.
சுமார் 14 ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தொழில்துறைப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்பட்டு, வர்த்தக நடவடிக்கைகள் மேலும் இலகுவாக்கப்படவுள்ளன.
இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சுவிற்சர்லாந்தின் ஏற்றுமதி சந்தை பெரும் வளர்ச்சியடையும் என்பதுடன், இருதரப்புப் பொருளாதார உறவுகளும் மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உலகின் சிறந்த 100 பிராண்டுகள் பட்டியல்! சுவிட்சர்லாந்தின் ஜூரிச், நெஸ்காபே மற்றும் நெஸ்ட்லே சாதனை!
புகழ்பெற்ற பிராண்ட் ஆலோசனைக் நிறுவனமான 'இன்டர்பிராண்ட்' (Interbrand) வெளியிட்டுள்ள தற்போதைய ஆண்டிற்கான 'சிறந்த உலகளாவிய பிராண்டுகள்' (Best Global Brands) அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தின் காப்பீடு மற்றும் உணவுத் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளன.
எதிர்பாராத வேலையிழப்பு ஏற்பட்டால் 3 மாதங்களில் நிதிச் சிக்கல்: சுவிஸ் மக்களில் 50% பேர் தவிப்பு!
சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தாலும், வேலையிழப்பு போன்ற எதிர்பாராத நீண்டகால வருமான இழப்புகளைச் சமாளிக்க மக்களில் பாதியளவினரிடம் போதுமான அவசரக்கால சேமிப்பு இல்லை என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
சூடானில் மனிதநேய அவசர நிலை: சுவிட்சர்லாந்தில் நாடு தழுவிய நிதி திரட்டும் இயக்கம் தொடக்கம்!
சூடானில் தொடரும் கடுமையான போர் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், சுவிட்சர்லாந்தின் Swiss Solidarity தொண்டு நிறுவனம் நாடு தழுவிய நிதி திரட்டும் முகாம் ஒன்றை இன்று தொடங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஐந்து முக்கிய முன்மொழிவுகள் மீது வாக்கெடுப்பு!
சுவிட்சர்லாந்தில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி, ஐந்து முக்கிய முன்மொழிவுகள் மீது பொதுவாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. புதிய அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கான தடையை நீக்குதல், மலேசியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




