சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

கொங்கோவில் பயங்கர சோகம்: பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் பரிதாப பலி!

VIGNESWARAN ABIRAMY•15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கொங்கோவில் பயங்கர சோகம்: பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் பரிதாப பலி!

கொங்கோவில் பயங்கர சோகம்: பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் பரிதாப பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு கிவு மாகாணத்தில் புகாவு நகரில் சிம்பண்டா பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

இத்தீயில் சிக்கி 30க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததோடு, 19 மாணவியரும் 4 மாணவர்களும் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ பரவியதற்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

வீதிகளில் அல்ல, நாடாளுமன்றத்தில்தான் விவாதம் நடைபெற வேண்டும்: ராகுல் காந்திக்கு அமித்ஷா பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்ற விவாதத்துக்கான ராகுல் காந்தியின் சவாலை ஏற்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! விவாதம் நாடாளுமன்றத்தில்தான் நடக்க வேண்டும் என அதிரடிப் பேட்டி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யு.பி. தேர்தல்: 403 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி தனித்துப் போட்டி!

வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: மாநிலத்திலுள்ள அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகும் லோக் ஜனசக்தி கட்சி (LJP)!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகுவுக்குப் பின்னடைவு: அரபு கட்சிகளின் அதிரடி நெருக்கடி!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரும்பிய அவரது சொந்த அரசியல் வியூகம்! ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அரபு அரசியல் கட்சிகள் தீவிர நகர்வு!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முற்றுகையை விலக்கினால் மட்டுமே போர் நிறுத்தம்: சவூதி கூட்டணிக்கு யேமனின் ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை!

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்தக் கடும் நிபந்தனைகளை விதிக்கும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! சவூதி அரேபியா மற்றும் சர்வதேசக் கூட்டணிக்குத் திடுக்கிடும் அதிர்ச்சி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm