இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு !

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஒப்பந்தம் மிக நெருங்கிவிட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வழக்கமான ஒப்பந்தங்களை விட "மிகவும் வித்தியாசமானதொரு ஒப்பந்தமாக" இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்க்கோ ரூபியோ இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் இறுதி செய்யப்படும் என அவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!
காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!
காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!
போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




