சுவிஸ்: 5°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2 மில்லியன் டொலருக்கு விற்பனை

VIGNESWARAN ABIRAMY•16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2 மில்லியன் டொலருக்கு விற்பனை

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2 மில்லியன் டொலருக்கு விற்பனை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், நியூயோர்க் நகரில் உள்ள சிறுவயது வீடு 2 மில்லியன் டொலருக்கும் சற்று குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது.

குவீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள டியூடார்  பாணியிலான இந்த வீட்டை 1940ஆம் ஆண்டில் ட்ரம்பின் தந்தை கட்டினார்.

 

2017இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் இந்த வீடு 2.14 மில்லியன் டொலருக்கு விற்பனையானதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக Airbnb வாடகை வீடாகவும் குறுகிய காலம் பயன்படுத்தப்பட்டது. 

 

அதன் பின்னர், 500,000 டொலர் செலவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நியூயோர்க் நகரில் உள்ள ட்ரம்பின் சிறுவயது இல்லம் 2 மில்லியன் டொலருக்கும் சற்று குறைவான விலைக்கு தற்போது விற்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

வீதிகளில் அல்ல, நாடாளுமன்றத்தில்தான் விவாதம் நடைபெற வேண்டும்: ராகுல் காந்திக்கு அமித்ஷா பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்ற விவாதத்துக்கான ராகுல் காந்தியின் சவாலை ஏற்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! விவாதம் நாடாளுமன்றத்தில்தான் நடக்க வேண்டும் என அதிரடிப் பேட்டி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யு.பி. தேர்தல்: 403 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி தனித்துப் போட்டி!

வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: மாநிலத்திலுள்ள அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகும் லோக் ஜனசக்தி கட்சி (LJP)!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகுவுக்குப் பின்னடைவு: அரபு கட்சிகளின் அதிரடி நெருக்கடி!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரும்பிய அவரது சொந்த அரசியல் வியூகம்! ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அரபு அரசியல் கட்சிகள் தீவிர நகர்வு!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முற்றுகையை விலக்கினால் மட்டுமே போர் நிறுத்தம்: சவூதி கூட்டணிக்கு யேமனின் ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை!

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்தக் கடும் நிபந்தனைகளை விதிக்கும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! சவூதி அரேபியா மற்றும் சர்வதேசக் கூட்டணிக்குத் திடுக்கிடும் அதிர்ச்சி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm