
இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 சிறுவர் வரை புற்றுநோயால் பாதிப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டில் வருடாந்தம் 900 தொடக்கம் 1,000 வரையிலான சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, வருடாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குணசேக்கர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், செப்டம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறுவர் புற்றுநோய் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக சிக்குன்குனியா வைரஸ் பரவல்!
சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக உள்ளூரிலேயே சிக்குன்குனியா வைரஸ் பரவியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாகாணத்தில் ஒரே வீதியில் அருகருகே வசிக்கும் நால்வருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரான்ஸ்-மொன்டானா விபத்து நிவாரணம்: சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான முடிவு!
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) ரிசார்ட்டில் நடந்த கோர விபத்தில் காயமடைந்த இத்தாலிய நாட்டவர்களின் மருத்துவச் செலவை சுவிட்சர்லாந்து அரசே முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: சுவிட்சர்லாந்துடனான வர்த்தகப் பதற்றங்கள் தணிய வாய்ப்பு!
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் – ஹாட்-சவோவா பள்ளிகளில் சேவைகள் பாதிப்பு!
பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் காரணமாக, இன்று ஹாட்-சவோவா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




