சுவிஸ்: 14°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்க வாய்ப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.

இதற்கமைய, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.



குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கும் விசித்திர வைரஸ்!

மாத்தறை - ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் ஒன்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கைதாகாமல் இருக்க முன் பிணை மனுத் தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ச!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதன்மைப் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஞானசார தேரருக்கு எதிரான சிறைத் தண்டனையை அமல்படுத்த அறிவுறுத்தல்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தம்பற அமுதே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm