டிரம்பின் அதிரடி உத்தரவு: ஆப்பிள் மேப்ஸில் உருவான புதிய மாற்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது Apple Maps செயலியில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.
மொத்தம் 4 செய்திகள் கண்டறியப்பட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது Apple Maps செயலியில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple புதிய முதன்மை செயல் அதிகாரியாக (CEO) John Ternus அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை சிஇஓ-ஆகப் பணியாற்றி ஓய்வுபெற்ற Tim Cookகிற்கு, டெஸ்லா மற்றும் எக்ஸ் (X) நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து Tim Cook விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜோப்ஸுக்குப் பிறகு Apple நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற அவரது 15 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஆப்பிளின் புதிய ஐபோன் 17 ப்ரோ சிப்செட், கேமரா மற்றும் AI அம்சங்கள் பற்றிய பகுப்பாய்வு.