வெடுக்குநாறிமலை வழிபாடு: பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது வவுனியா நீதிமன்றம்!
வெடுக்குநாறிமலையில் இருதரப்புக்கள் ஒரே நேரத்தில் வழிபடுவதால் சமாதானகுலைவு ஏற்படும் என்ற நெடுங்கேணி பொலிசாரின் விண்ணப்பம் வவுனியா நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதுடன் சட்டம் மீறப்பட்டால் மாத்திரமன்றி மாறாக நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்றும் பொலிசாருக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.












