சுவிஸ் தேசிய வங்கி வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்தில் தொடர்ந்தும் வைத்துள்ளது
சுவிஸ் தேசிய வங்கி, SNB, தனது முக்கிய வட்டி விகிதத்தை 0 சதவீதமாகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடரும் இந்த கொள்கை, தற்போது உயர்ந்து வரும் பணவீக்கத்துக்கு மத்தியிலும் மாற்றப்படவில்லை.












