சுவிஸ்: 7°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வெடுக்குநாறிமலை வழிபாடு: பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது வவுனியா நீதிமன்றம்!

VIGNESWARAN ABIRAMY•25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வெடுக்குநாறிமலை வழிபாடு: பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது வவுனியா நீதிமன்றம்!

வெடுக்குநாறிமலை வழிபாடு: பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது வவுனியா நீதிமன்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வெடுக்குநாறிமலையில் இருதரப்புக்கள் ஒரே நேரத்தில் வழிபடுவதால் சமாதானகுலைவு ஏற்படும் என்ற நெடுங்கேணி பொலிசாரின் விண்ணப்பம் வவுனியா நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதுடன் சட்டம் மீறப்பட்டால் மாத்திரமன்றி மாறாக நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்றும் பொலிசாருக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வடக்குமாகாண தலைமை தேரர் சந்தபோதி தலைமையில் பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் அன்றையதினம் சைவமக்கள் புரட்டாதி சனி விசேட பூஜை வழிபாடுகளில் அங்கு ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தினத்தில் அந்தபகுதியில் இருதரப்பும் ஒரே நேரத்தில் வழிபாட்டிற்கு செல்வதால் சமாதான குலைவு ஏற்ப்படும் என்று நெடுங்கேணி பொலிசார் வவுனியா நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் மேலதிக வாக்காளர் பட்டியல்களுக்கு அமைய, தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் எண்ணிக்கையையும், மாவட்ட ரீதியிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து : உடமைகள் நாசம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் கடிதங்களை வழங்கினார்

நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm