செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை திருத்தம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க அறிவிப்பு!
சர்வதேச மசகு எண்ணெய் விலைகளின் அண்மைய உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்












