மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்கிறார் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
முகப்பு செய்திகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவிடமிருந்து F-35A ரக போர் விமானங்களைச் சுவிட்சர்லாந்து அரசு கொள்முதல் செய்த விவகாரத்தில், முறைகேடுகள் மற்றும் செலவின உயர்வை ஆராய அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனச் Social Democrats - SP கோரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் இணையவழியில் எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தல்கள் மற்றும் சுரண்டல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்,Child Protection Switzerland அமைப்பு புதிய தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வயிற்றில் விழுங்கி இலங்கைக்குள் கடத்திவர முயன்ற உகாண்டா பிரஜை ஒருவரைக் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாடுப் பிரிவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 14) கைது செய்துள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிகளில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 'ஐஸ்' மற்றும் 'ஹெராயின்' போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இன்று (செப்டம்பர் 14) கைதாகியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட பதப்படுத்தப்படாத பாலில், ரப்பர் தொடர்பான பல்வேறு இரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
போதைப்பொருள் தடயங்களுடன் 1 லட்சத்து 45 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளை எடுத்துக்கொண்டு சூரிச் நகருக்குள் நுழைந்த ஒருவரின் மேல்முறையீட்டை சுவிட்சர்லாந்து கூட்டாட்சி உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகருக்கு அருகே A2 நெடுஞ்சாலையில் 22 வயதான இளைஞர் ஒருவர் மணிக்கு 236 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செலுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில், பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், 6,660 அதிவேக விதிமீறல்களுக்காக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் வர்த்தக அமைப்பான UNCTAD, தனது 500 பணியாளர்களில் 70 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கும் யூரோ வலயத்திற்கும் இடையிலான வட்டி விகித வேறுபாடு தற்போது 2.5 சதவீதப் புள்ளிகள் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.