பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: திணைக்களம் அதிரடி அறிவிப்பு!
அனைத்து வகையான மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.












