சுவிஸ்: 7°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் குவிப்பு: உக்ரேன் எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் குவிப்பு: உக்ரேன் எச்சரிக்கை!

வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் குவிப்பு: உக்ரேன் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ரஷ்யப் பகுதியில் 8,000-க்கும் மேற்பட்ட வட கொரியப் படைகள் இருப்பதாகவும், மேலும் 10,000 வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கள்கிழமை (28) தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு வட கொரியப் படைகளை அனுப்புவது தொடர்பான புதிய தரவுகளை சுட்டிக்காட்டிய ஜெலென்ஸ்கி, அவர்கள் பயிற்சி பெறுவதற்கும், அதைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர் என்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்காகப் போரிட 50,000 வரையிலான வட கொரிய வீரர்கள் அனுப்பப்படக்கூடும் என்று உக்ரேனிய ஜனாதிபதி ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். என்பது குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதால் வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இஸ்ரேலிய அரசியலில் திருப்பம்: நேதன்யாகுவின் அழைப்பை ஏற்பாரா ராணுவ முன்னாள் தளபதி காடி ஐசென்கோட்?

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவரான காடி ஐசென்கோட்டின் ஆதரவைப் பெறப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார ஸ்திரத்தன்மையைக் குலைக்கச் சதி நடக்கிறது: பங்களாதேஷ் அரசு தீவிர எச்சரிக்கை!

பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், இதன் பின்னணியில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் சதித்திட்டம் ஒன்று செயல்பட்டு வருவதாக அரசு தரப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்!

சோமாலியாவின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான பண்டார் பைலா மற்றும் ஹபுனா ஆகிய நகரங்களுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடிப் படகையே 12 சோமாலியக் கடற்கொள்ளையர்கள் தாக்கித் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm