சுவிஸ்: 11°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டி20 போட்டி மழையின் குறுக்கீட்டினால் கைவிடப்பட்டது.


மழையினால் ஆட்டம் தடைபட்டதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் தலா ஒன்பது ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது.

இந்திய அணியின் இன்னிங்ஸ் 7.4 ஓவர்களில் 118/5 என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

இதில் இஷான் கிஷன் (10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள்; 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) மற்றும் நமன் தீர் (6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டம்; 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமார் ஸ்பிரிங்கர் மற்றும் கீமோ பால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டனர்.

இந்த முடிவின் அடிப்படையில் முன்னதாக தொடர் 2-2 என சமநிலையில் இருப்பதால், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் கிண்ணத்தைப் பகிர்ந்து கொள்கின்றன

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை

ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையின் அபார வெற்றி; இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து!

லாகூரில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி

இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை அடுத்த நான்கு வருடங்களுக்குள் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm