
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டஜன் கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான அந்த நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
சிக்கா ரீஜென்சியில் குறைந்தது இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாகவும் பேரிடர் தணிப்பு முகமையான பிஎன்பிபி (BNPB) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புவி இயற்பியல் முகமையான BMKG, உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4:58 மணிக்கு (2158 GMT) 15 கி.மீ (9 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து பல அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
பிரேசில் நிறுவனத்திடம் 150 ரீஜினல் ஜெட் விமானங்கள் வாங்க இண்டிகோ திட்டம்: இந்திய விமானத்துறையில் புதிய மைல்கல்!
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), பிரேசிலின் எம்ப்ரேயர் (Embraer) நிறுவனத்திடமிருந்து 150 புதிய ரீஜினல் ஜெட் (Regional Jet) விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
"ஐந்து நிமிடத்தில் நிரூபிப்பேன்": பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி திறந்த விவாதம் நடத்தச் சவால்!
இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையேயான மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் சாதனை: மிச்சிகன் செனட்டராகத் தேர்வாகி முதல் முஸ்லிம் உறுப்பினரானார் அப்துல் எல்-சயத்!
அமெரிக்க இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் மேலவை (Senate) உறுப்பினராகப் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் 700% வரை உயர்ந்த விமானக் கட்டணம்: "பயணிக்காதீர்கள்" என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதால் சர்ச்சை!
இந்தியாவில் கட்டணத்தைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கூறிய பதில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




