க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல் ராஜபக்ச!

க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல் ராஜபக்ச! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (13) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
க்ரிஷ் (Krrish) நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய நிதி முறைகேட்டு விசாரணைகள் தொடர்பிலேயே அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் விசேட சிறைச்சாலைப் பேருந்து மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு விசாரணைக்காக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
கொழும்பிலும் மலையகத்திலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நினைவு அஞ்சலி!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனரும் முன்னாள் அமைச்சருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று தலைநகர் கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
6.5 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிலுவை: ஏப்ரலில் வழமைக்குத் திரும்பும் என அறிவிப்பு
நாட்டில் பிளாஸ்டிக் கார்டுகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகத் தடை: லாஃப்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அழைப்பாணை!
சீரான எரிவாயு விநியோகத்தை வழங்கத் தவறிய லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வீரர்களை உருவாக்க திட்டம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை
சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வீர வீராங்கனைகளை உருவாக்குவதுடன், நாட்டில் விளையாட்டு கலாசாரமொன்றைக் கட்டியெழுப்பி ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கத்துடன் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




