
ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தயாரிப்புகளை வலுப்படுத்தும் வகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடரில், இளம் வீரர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு இங்கிலாந்து அணி முக்கியத்துவம் அளித்துள்ளது. தீவுகள்ஆராயுங்கள்
ஹாரி புரூக் தலைமையிலான அணியில், இதுவரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகாத மேசன் கிரேன், ஹென்றி குரோகொம்ப் மற்றும் ஜேம்ஸ் கோல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை, காயத்திலிருந்து மீண்ட அடில் ரஷித் மற்றும் சாம் கரன் ஆகியோரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை
ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் அபார வெற்றி; இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து!
லாகூரில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி
இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை அடுத்த நான்கு வருடங்களுக்குள் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




