
பிரான்ஸ் சுற்றுலாப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அச்சுறுத்தல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பு
பிரான்ஸின் புகழ்பெற்ற 'பிரெஞ்ச் ரிவியேரா' கடற்கரைப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் உள்ள கழிவுகளைத் தேடி இக் காட்டுப்பன்றிகள் கடற்கரைகள், முகாம்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பன்றிகளுக்கு உணவளிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டு, ப்ரெஜஸ் நகரில் 450 யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.
2024-25 வேட்டையாடும் பருவத்தில் பிரான்ஸில் 8,81,372 காட்டுப்பன்றிகள் கொன்றொழிக்கப்பட்டன. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காகும். இருப்பினும், அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் இவை இனப்பெருக்கம் செய்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ்
முதன்மை ஆசிரியர்அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
பிரேசில் நிறுவனத்திடம் 150 ரீஜினல் ஜெட் விமானங்கள் வாங்க இண்டிகோ திட்டம்: இந்திய விமானத்துறையில் புதிய மைல்கல்!
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), பிரேசிலின் எம்ப்ரேயர் (Embraer) நிறுவனத்திடமிருந்து 150 புதிய ரீஜினல் ஜெட் (Regional Jet) விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
"ஐந்து நிமிடத்தில் நிரூபிப்பேன்": பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி திறந்த விவாதம் நடத்தச் சவால்!
இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையேயான மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் சாதனை: மிச்சிகன் செனட்டராகத் தேர்வாகி முதல் முஸ்லிம் உறுப்பினரானார் அப்துல் எல்-சயத்!
அமெரிக்க இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் மேலவை (Senate) உறுப்பினராகப் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் 700% வரை உயர்ந்த விமானக் கட்டணம்: "பயணிக்காதீர்கள்" என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதால் சர்ச்சை!
இந்தியாவில் கட்டணத்தைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கூறிய பதில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




