அமைச்சரவை அனுமதி பெற்றும் முடங்கிய திட்டம்: SLTB மின்சார பேருந்துகள் கொள்முதலால் சர்ச்சை!

அமைச்சரவை அனுமதி பெற்றும் முடங்கிய திட்டம்: SLTB மின்சார பேருந்துகள் கொள்முதலால் சர்ச்சை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) 200 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட காலத்திற்குள் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, பயன்பாட்டிற்குப் பிந்தைய முகாமை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட கணக்காய்வு அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு பெருநகரப் பகுதி மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைக்காக இந்த 200 மின்சார பேருந்துகளையும் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கத்து.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!
சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.
பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!
புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




