
உக்ரைன் தலைநகரில் அதிபயங்கர தாக்குதல்களை தொடுக்கும் ரஷ்ய படைகள் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உக்ரைன் தலைநகரில் அதிபயங்கர தாக்குதல்களை தொடுக்கும் ரஷ்ய படைகள்
அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிகிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் நகரத்தின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
பிரேசில் நிறுவனத்திடம் 150 ரீஜினல் ஜெட் விமானங்கள் வாங்க இண்டிகோ திட்டம்: இந்திய விமானத்துறையில் புதிய மைல்கல்!
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), பிரேசிலின் எம்ப்ரேயர் (Embraer) நிறுவனத்திடமிருந்து 150 புதிய ரீஜினல் ஜெட் (Regional Jet) விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
"ஐந்து நிமிடத்தில் நிரூபிப்பேன்": பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி திறந்த விவாதம் நடத்தச் சவால்!
இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையேயான மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் சாதனை: மிச்சிகன் செனட்டராகத் தேர்வாகி முதல் முஸ்லிம் உறுப்பினரானார் அப்துல் எல்-சயத்!
அமெரிக்க இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் மேலவை (Senate) உறுப்பினராகப் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் 700% வரை உயர்ந்த விமானக் கட்டணம்: "பயணிக்காதீர்கள்" என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதால் சர்ச்சை!
இந்தியாவில் கட்டணத்தைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கூறிய பதில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




