சுவிஸ்: 18°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"அறிவியல்" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 18 செய்திகள் கண்டறியப்பட்டன.

அனுமனுக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? – ஆன்மீகமும் அறிவியல் பின்னணியும்!

இந்து சமய வழிபாட்டில் ராமபிரானின் தீவிர பக்தரான ஸ்ரீ அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆஞ்சநேயர் கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள், அவரது திருமேனி முழுவதிலும் வெண்ணெய் காப்பிட்டு, வெற்றிலை மாலை சாற்றி மனமுருகி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றப்படுவதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஆன்மீக வரலாறும், அற்புத அறிவியல் காரணங்களும் ஒளிந்துள்ளன.

20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மருத்துவ உலகில் வரலாற்றுச் சாதனை: எலி மூளையில் மனித திசுக்கள் வெற்றி!

அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்லாக, ஆய்வகத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மனித மூளை திசுக்கள் எலிகளின் மூளையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு, அவை செயல்படத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் இந்த சாதனை ஒரு புதிய கதவைத் திறந்துள்ளது.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா? சாஸ்திரமும் ஆன்மீகமும் சொல்வது என்ன?

அமாவாசை நாள் என்றாலே பலரது மனதில் ஒருவித தயக்கமும், "அன்று சுபகாரியங்கள் செய்யலாமா?" என்ற கேள்வியும் எழுவது இயல்பு. பொதுவாக அமாவாசை நாளில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு சாராரும், அது மிகச் சிறந்த நாள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இதன் உண்மைத்தன்மை என்ன என்பதைப் பார்ப்போம்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தேன்கூடு கட்டினால் அதிர்ஷ்டம் பெருகுமா? வாஸ்து மற்றும் அறிவியல் பூர்வமான உண்மைகள்!

வீட்டின் பால்கனி, ஜன்னல் அல்லது கூரையின் ஓரத்தில் திடீரெனத் தேனீக்கள் தேன்கூடு கட்டுவதைப் பல இடங்களில் பார்த்திருப்போம். சாஸ்திர ரீதியாகவும் வாஸ்து ரீதியாகவும் வீட்டிற்குள் தேன்கூடு அமைவது நன்மையா அல்லது தீமையா என்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது.

8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளை அடையாளம் காண அறிவியல் நடவடிக்கை வேண்டும்: பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தல்!

மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதை அறிவியல் ரீதியாக அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

1 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அகில உலக வரலாற்று வரலாற்று அறிஞர்கள் அமைப்பின் தலைவராக சுவிஸ் பேராசிரியர் தேர்வு!

சர்வதேச வரலாற்று அறிவியல் குழுவின் (CISH) புதிய தலைவராக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல வரலாற்றுப் பேராசிரியர் Sacha Zala தேர்வாகியுள்ளார்.

29 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

மனித உடலில் மறைந்திருக்கும் 5 வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்!

மனித உடல் என்பது பல விசித்திரமான அம்சங்களும் ஆச்சரியமான அமைப்புகளும் கொண்ட ஒரு பேரதிசயமாகும். அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சில சின்னஞ்சிறு உடல் அறிகுறிகளுக்குப் பின்னால் வியப்பூட்டும் அறிவியல் காரணங்கள் ஒளிந்துள்ளன.

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

நமது முன்னோர்கள் சொன்னது உண்மைதான்! மஞ்சளின் சக்தி குறித்து நவீன அறிவியல் சொன்ன செய்தி.

நமது பாரம்பரிய சமையலிலும், மருத்துவத்திலும் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அறிவியல் ரீதியாக மஞ்சள் உண்மையிலேயே கிருமிகளை அழிக்குமா? சமீபத்திய ஆய்வுகள் கூறுவது என்ன? பார்க்கலாம்.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் புதிய அணுமின் நிலையம்: 43 பில்லியன் பிராங் வரை செலவாகலாம் என அறிக்கை!

சுவிட்சர்லாந்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு 14 பில்லியன் முதல் 43 பில்லியன் சுவிஸ் பிராங்க் வரை செலவாகக்கூடும் என 'சுவிஸ் கலை மற்றும் அறிவியல் கழகம்' (Swiss Academies of Arts and Sciences) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளம்: நாசா தகவல்!

எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் பாகம் ஒன்று நிலவில் மோதியதில் உருவான பிரம்மாண்ட பள்ளத்தின் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தற்போது வெளியிட்டுள்ளது. விண்வெளி அறிவியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது,

21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இரவு தூக்கம் பாதியிலேயே கெடுகிறதா? அலட்சியப்படுத்தக் கூடாத 4 முக்கிய காரணங்கள்!

இரவு தூங்கும் போது திடீரென்று விழிப்பு வருவதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆரோக்கியக் காரணங்கள் என்னென்ன? இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

20 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள் – முன்னோர்களின் அரிய வழிகாட்டல்!

நாம் அன்றாடம் பின்பற்றும் பல ஆன்மீகச் சடங்குகளைப் பார்த்து, 'இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை' என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் நமது முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாலும் சக்திவாய்ந்த அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன!

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

புதிய புற்றுநோய் மருந்து: இந்திய விஞ்ஞானிகளின் திருப்புமுனை கண்டுபிடிப்பு

IIT மெட்ராஸ் விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான புதிய மருந்தை கண்டறிந்துள்ளனர்.

12 ஆகஸ்ட், 2026
4 நிமிட வாசிப்பு

சுவிஸ் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ் மாணவர்களின் அபார சாதனை

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுவிஸ் விருது.

11 ஆகஸ்ட், 2026
5 நிமிட வாசிப்பு
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm