சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் சாதனை: சர்வதேச தரவரிசையில் பேராதனைப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்!
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகத்தைப் பேணுதல், நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் பேராதனைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதை இந்தத் தரவரிசை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








