‘டேர் டெவில்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நவம்பரில் தளத்தில் இறங்குகிறது படக்குழு!
திரையுலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.





