சுவிஸ்: 22°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"யாழ்ப்பாணம்" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 12 செய்திகள் கண்டறியப்பட்டன.

இலங்கையில் 25 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

இலங்கையின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பாடசாலை விடுமுறை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்: NPP உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணம் மணற்காடு சவுக்குக்காட்டில் பயங்கர தீ விபத்து: பெருமளவிலான மரங்கள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருவதால், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.

29 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

45 பேரைக் காயப்படுத்தி 7 பேரைக் கொன்ற ஓட்டுநர்: 13 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஓட்டுநர் உரிமமும் ரத்து!

2017 இல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து சிலாபத்தில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 45 பேர் படுகாயமடைந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநருக்கு 13 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி தீர்ப்பளித்துள்ளது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ். புங்குடுதீவு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இன்று காலை கடற்தொழிலுக்காகச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இதுவரை 582 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.

இலங்கையின் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 582 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

வலிகாமம் வடக்கில் கொந்தளிப்பு: இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்க மக்கள் தீவிர போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை யாழ்ப்பாணத்தில் பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி: இதுவரை 582 எலும்புக் கூடுகள் மீட்பு - அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் வரலாற்றில் மிக முக்கிய மற்றும் அதிர்ச்சியளிக்கும் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. சித்துப்பாத்தி (அரியாலை) பகுதியில் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில், இதுவரை குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 582 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm