தமிழகத்தில் விரிவாக்கமாகும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும், பசியின்றி கல்வி பயிலவும் வழிவகை செய்யும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது அடுத்தகட்ட விரிவாக்கத்தை எட்டியுள்ளது.












