சுவிஸ்: 6°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

குழந்தைகளின் பற்கள் பாதுகாப்பு: சொத்தைப் பல்லைத் தடுக்கும் முக்கிய வழிமுறைகள்!

இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் சிறுவர்கள் வரை பலரையும் அச்சுறுத்தும் ஒரு முக்கிய ஆரோக்கியப் பிரச்சனை ‘சொத்தைப் பல்’. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற வாய் சுகாதாரமே குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்படுவதற்குக் முதன்மையான காரணங்களாகும்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செவ்வாய் தோஷம்: பாதிப்புகள் விலக பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக வழிமுறைகள்!

ஜாதகக் கட்டத்தில் செவ்வாய் கிரகம் குறிப்பிட்ட சில இடங்களில் அமர்வதால் ஏற்படுவதே ‘செவ்வாய் தோஷம்’ அல்லது ‘அங்காரக தோஷம்’ என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, திருமணம் தள்ளிப்போவது மற்றும் குடும்ப உறவுகளில் தடைகள் ஏற்படுவதற்கு இந்த தோஷம் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை அணி தோல்வி!

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ததது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் (Kosovo) முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி (Hashim Thaci ) போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமையன்று (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகப் பொறுப்பாளரை இந்தியா வரவழைத்துத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று மைல்கல்: ஆண்டு வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்து சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவுசெய்து, ரூ. 2 டிரில்லியன் வருவாய் வசூல் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச வர்த்தக உலகில் பெரும் சர்ச்சை: கிளென்கோர் நிறுவனம் வர்த்தகத் தொடர்புகளை மறைத்ததாக அதிரடி குற்றச்சாட்டு!

உலகின் முன்னணிச் சுவிஸ் சுரங்க மற்றும் வர்த்தக நிறுவனமான 'கிளென்கோர்' (Glencore), தங்களின் வர்த்தகத் தொடர்புகளை தணிக்கை அறிக்கைகளில் மறைத்துவிட்டதாக பிரபல இரும்புத் தாது வர்த்தக நிறுவனமான 'ரேடியண்ட் வேர்ல்ட்' (Radiant World) குற்றம் சாட்டியுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமீறல்: கட்டாயப் பரிசோதனையைத் தவிர்த்து ஜெர்மனிக்குத் தப்பிய பயணிகள்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், கட்டாயக் குடிவரவு (Immigration) பரிசோதனைகளுக்கு உட்படாமல் இத்தாலியச் குடியுரிமை பெற்ற 3 பயணிகள் ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் 5 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த வாடகை கட்டணம் – ரியல் எஸ்டேட் சந்தையில் வீழ்ச்சி!

சுவிட்சர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன்முறையாகக் குடியிருப்பு வாடகை கட்டணங்கள் சரிவைச் சந்தித்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மாலை நேரத்து மொறுமொறு சிக்கன் பக்கோடா!

மாலை நேரத்துத் தேநீர் இடைவேளையைத் தனித்துவமாக்க, சுடச்சுட ஒரு அசைவப் பலகாரம் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான மொறுமொறு ஸ்நாக்ஸ் தான் இந்த சிக்கன் பக்கோடா மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய ஒரு எளிய மற்றும் சுவையான அசைவ ஸ்நாக்ஸ் இதுவாகும்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மன்னாரில் அவசர மருத்துவச் சேவை விரிவாக்கம்: அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், ஜனாதிபதி தலைமையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

எயார்பஸ் பணப்பரிமாற்ற வழக்கு: நாமல் ராஜபக்‌ஷவை தொடர்ந்தும் சிறையிலடைக்க நீதிமன்றம் கட்டளை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவை வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm