சாதாரண மக்களுக்கு கட்டணமில்லை: வர்த்தகர்களுக்கான UPI பரிவர்த்தனை விதிகள் மாற்றம்!
இந்தியாவில் UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கான புதிய கட்டணக் கொள்கையை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் அக்டோபர் 15ஆம் திகதி முதல் ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.












