சுவிஸ்: 11°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார் தினுஷ!

கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இலங்கை அணியின் சோனல் தினுஷ யாரும் எதிர்பாராத ஒரு சாதனையைப் படைத்தார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை தயார்: வர்த்தக பிரதியமைச்சர் தகவல்!

எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக இந்தியா அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் அல்லது இடைநிறுத்தினால் அதனை எதிர்கொள்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சிறப்பு மருத்துவர்களுக்கு புதிய அங்கீகாரம்: தனித்துவமான சேவைப் பிரிவை உருவாக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு: இரு நீதிபதிகளின் நீண்டகால காதல் விவகாரம் ஊடகங்களில் கசிந்தது!

சுவிட்சர்லாந்து கூட்டாட்சி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் Yves Donzallaz மற்றும் Beatrice van de Graaf ஆகிய இருவருக்கு இடையே நீண்டகாலமாக இருந்த காதல் உறவு குறித்த விவரங்கள் முன்னதாக சுவிஸ் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தின் லோசானில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் தங்கம் வென்று அசத்தினார் ருமேஷ் தரங்க!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகத் தரவரிசையில் இலங்கைத் தாரகை ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

தோஷங்கள் நீங்கி சுபயோக திருமணம் அமைய அத்தியாவசிய ஆன்மீக வழிகாட்டி!

திருமணத் தடைகளுக்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. சரியான பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் மூலம் தோஷங்களின் தீவிரத்தைக் குறைத்து, தகுந்த வரனைத் தேர்ந்தெடுக்கும் எளிய வழிகள் இதோ

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

"சிறையில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து"பாகிஸ்தான் அரசு மீது மகன்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், அவர் உயிருடன் திரும்புவது சந்தேகமே என்றும் அவரது மகன்கள் லண்டனில் நடத்திய இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

'நெஞ்சில் குடியிருக்கும்'... முதலமைச்சர் விஜய்யின் லைஃப் ஸ்டோரிக்கு அஸ்வத் மாரிமுத்துவின் வைரல் டைட்டில்!

தமிழகத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அஸ்வத் மாரிமுத்து, சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்துப் பேசி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

கம்பீரமான தோற்றம்... அசைக்க முடியாத தன்னம்பிக்கை! ஆண்களின் அழகு ரகசியம்!

இன்றைய அவசர உலகில் அழகியல் என்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்ற எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. நேர்த்தியான தோற்றமும், ஆரோக்கியமான சருமமும் ஒவ்வொரு ஆணின் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் முதன்மை ஆயுதங்கள். ஆண்களுக்கான எளிய, அத்தியாவசிய அழகியல் குறிப்புகள் இதோ

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

Jura-வில் கார் குத்தகை மோசடி: இளைஞர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Jura மண்டலத்தில் கார் குத்தகை மோசடி தொடர்பாக இளைஞர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

SBB-க்கு புதிய முன்னுரிமை: ரயில் வலையமைப்பைப் பராமரிப்பதில் கவனம்

சுவிட்சர்லாந்தின் ரயில் சேவை நிறுவனமான SBB, புதிய ரயில் வழித்தடங்களை அமைப்பதைவிட, தற்போது உள்ள ரயில் வலையமைப்பைப் பராமரிப்பதற்கே இனி முன்னுரிமை அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm