சுவிஸ் பனிச்சறுக்கு பயிற்சியின் போது ரஷ்ய வீராங்கனை காயமடைந்த விபத்து: வழக்கு விசாரணை தொடக்கம்
சுவிச்சர்லாந்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிப் பயிற்சியின் போது, ரஷ்ய பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை Lausanne நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.










