சுவிஸ்: 10°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

மந்தகதியில் பந்துவீச்சு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு ஐ.சி.சி அபராதம்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மந்தகதியில் ஓவர் வீசியதற்காக பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காவந்திஸ்ஸ யானையின் இறப்புக்கு ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

சியம்பலங்கமுவ பகுதியில் 'காவந்திஸ்ஸ' தந்தயானை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

6 மாகாணங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இசையமைப்பாளர் தேவா மறைந்த சில நாட்களில் அவரது தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மரணம்!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (20) காலமானார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேற்று (19) கைதானார் நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க, நேற்று (19) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆஜர்!

முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழா: இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற சப்ரான் !

அய்ச்சி - நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மொஹமத் சவ்ரான் வென்று கொடுத்தார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான யுனைடெட் ஷிப் பில்டிங் கோர்ப்பரேஷனுக்கு எதிராகப் பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு: மும்பை போலிஸ் தீவிர நடவடிக்கை!

மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்நுட்ப புத்தாக்கமும் பிராந்திய ஒத்துழைப்பும் அவசியம்: பிரதியமைச்சர் அருண்!

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இயற்கை வளங்களை பொறுப்புடன் முகாமைத்துவம் செய்வதுடன், நடைமுறை முதலீடுகள், தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் குடிநீருக்கு உருவாகும் புதிய சிக்கல்: காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம்!

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடுமையான வறட்சி மற்றும் ரசாயன மாசுபாடுகளால் சுவிட்சர்லாந்து மக்களின் குடிநீர் ஆதாரங்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் பாதுகாப்புத்துறையை எட்ட,முடியாத 'பலாண்டிர்': ஐந்து சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் நிராகரிப்பு!

அமெரிக்காவின் பிரபல புலனாய்வு மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்ப நிறுவனமான 'பலாண்டிர்' (Palantir Technologies), சுவிட்சர்லாந்து இராணுவத்திற்குச் மென்பொருள் சேவைகளை வழங்க அளித்த முன்மொழிவுகளை சுவிஸ் பாதுகாப்புப் படை ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm