ஐபிஎல் மினி ஏல தேதி அறிவிப்பு: டிசம்பர் 16-ல் கோவாவில் களம் இறங்கும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் மினி ஏலம், எதிர்வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகப்பு செய்திகள்
எதிர்வரும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் மினி ஏலம், எதிர்வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்கள் நலன்சார் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் ஆதரவாளர்களின் பெருந்திரளான கலந்துகொள்ளலுடன் விசேட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் சிகிச்சைக்காக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தேசிய மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை தாமதங்களைக் குறைக்கும் வகையில், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்கி முடிப்பதற்கான புதிய நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா (75) அவர்கள் இன்று சென்னையில் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவக்கின் மகன் ஆர்யவிர் சேவக், வினு மங்கட் டிராபி தொடரில் 173 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் நகருக்கு அருகே இன்று காலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் இன்று காலை 11.30 மணி முதல் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. மத்திய மின் பகிர்மானக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கள்ளநோட்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டு, அவற்றைப் புழக்கத்தில் விட முயன்ற 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் கொழும்பில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் செயல்களைக் கண்டித்து, சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.