சுவிஸில் திருமண தம்பதிகளுக்கான வரி மாற்ற முன்முயற்சிக்கு எதிராக களமிறங்கியது 'இல்லை' (No) பிரச்சாரம்!
சுவிட்சர்லாந்தில் திருமண தம்பதிகளுக்கான வரி விதிப்பு தொடர்பான மையக் கட்சியின் (The Centre Party) முன்முயற்சிக்கு எதிராக சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கம் தனது 'இல்லை' (No) பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.












