சுவிஸ் சூரிச்சில் வீடற்றோர் உலகக் கோப்பை 2028
சுவிஸ் சூரிச் மாகாணத்தில் 2028ஆம் ஆண்டுக்கான வீடற்றோர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முகப்பு செய்திகள்
சுவிஸ் சூரிச் மாகாணத்தில் 2028ஆம் ஆண்டுக்கான வீடற்றோர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நெருக்கடி காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மின்சார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீட்புத் திட்டத்தை நீட்டிக்க நாடாளுமன்றம் மறுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்தில் உள்ள ஜெர்மாட் பகுதியில் கார் பழுதுபார்க்கும் கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டில் காவல்துறையால் 22,066 குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 4.4 சதவீதம் அதிகமாகும்.
சுவிஸ் மக்களில் பெரும்பான்மையானோர் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு எதிராக இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் சடங்கு முறையில் அறுக்கப்பட்ட இறைச்சியின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்விபி தேசிய கவுன்சிலர் நினா ஃபெஹ்ர் டூசெல் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான 'கூட்டுப் பட்டியல்' (Joint List), 'ரா அம்' (Ra’am) மற்றும் தனிப்பட்ட சில வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்த மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இஸ்ரேல் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை விசிக தீவிரமாக எழுப்பத் தொடங்கியதற்கு திமுகவே காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்தின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களும் ஜெர்மனியின் தொழில்நுட்ப மையங்களும் இக்கூட்டணி மூலம் ஒன்றிணையவுள்ளன.
சூரிச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய சுவிஸ் தேசிய வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்Petra Tschudin, நவீன மற்றும் புதுமையான கட்டண முறை வரவேற்கத்தக்கது என்றாலும், பாரம்பரிய Two-tierநிதி முறைக்கு வெளியே இயங்கும் பெரிய அளவிலான ஸ்டேபிள்காயின்கள் மத்திய வங்கியின் பணவியல் கொள்கைத் தாக்கத்தை (Monetary Policy Transmission) பலவீனப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.